இறைவன்பெயர் | : | சாயாவனேசுவரர் , இரத்தினச் சாயவானேசுவரர் |
இறைவிபெயர் | : | கோஷாம்பால்,குயிலினும் நன்மொழியம்மை |
தீர்த்தம் | : | காவேரி ,ஐராவத தீர்த்தம் |
தல விருட்சம் | : | பைஞ்சாய் |
திருச்சாய்க்காடு (சாயாவனம்)
அருள்மிகு ,சாயாவனேசுவரர் திருக்கோவில் ,சாயாவனம் ,காவேரிப்பூம்பட்டினம் , அஞ்சல் , சீர்காழி ,வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் ,மயிலாடுதுறை ஆர் ,எம் ,எஸ் . , , Tamil Nadu,
India - 609 105
அருகமையில்:
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் தூவி,
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று
நாறு கூவிளம், நாகுஇளவெண்மதியத்தோடு ஆறு, சூடும்
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை, மருவார்
ஏழைமார் கடைதோறும், இடு பலிக்கு என்று,
வேத நாவினர், வெண்பளிங்கின் குழைக் காதர்,
இருக்கும் நீள்வரை பற்றி அடர்த்து, அன்று
மாலினோடு அயன் காண்டற்கு அரியவர், வாய்ந்த
ஊத்தைவாய்ச் சமண்கையர்கள் சாக்கியர்க்கு என்றும் ஆத்தம்_ஆக
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை,
மண் புகார், வான்புகுவர்; மனம் இளையார்;
போய்க் காடே மறைந்து உறைதல் புரிந்தானும்,
நீ நாளும், நன்நெஞ்சே, நினைகண்டாய்! ஆர்
கட்டு அலர்த்த மலர் தூழிக் கைதொழுமின்
கோங்கு அன்ன குவிமுலையாள், கொழும் பணைத்தோள்
சாந்து ஆக நீறு அணிந்தான், சாய்க்காட்டான்,
தொடல் அரியது ஒரு கணையால் புரம்
வையம் நீர் ஏற்றானும், மலர் உறையும்
குறங்கு ஆட்டும் நால்விரல் கோவணத்துக்கு உலோவிப்
நொய்ம் பந்து புடைத்து ஒல்கு நூபுரம்
திருநாவுக்கரசர் (அப்பர்) :“தோடு உலாம் மலர்கள் தூவித் தொழுது
அரும் பெருஞ் சிலைக் கை வேடனாய்,
குவப் பெருந் தடக்கை வேடன், கொடுஞ்சிலை
நக்கு உலாம் மலர் பல்-நூறு கொண்டு
புயம் கம் ஐஞ்-ஞான்கும் பத்தும் ஆய
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் வளர்
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும்;
கார் மல்கு கொன்றை அம்தாரார் போலும்;