பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கொட்டு முழவு அரவத்தொடு கோலம்பல அணிந்து நட்டம் பல பயின்று ஆடுவர்; நாகம் அரைக்கு அசைத்துச் சிட்டர் திரிபுரம் தீ எழச் செற்ற சிலை உடையான் இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.