பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பூந்தார் நறுங் கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கு அணிந்து கூர்ந்து ஆர் விடையினை ஏறி, பல் பூதப்படை நடுவே போந்தார்-புற இசை பாடவும் ஆடவும் கேட்டு அருளிச் சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே.