பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஊட்டி நின்றான், பொரு வானில் அம் மும்மதில் தீ; அம்பினால் மாட்டி நின்றான்; அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்குக் காட்டி நின்றான்; கதமாக் கங்கை பாய ஓர் வார்சடையை நீட்டி நின்றான்திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.