பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விரித்த சடையினன்; விண்ணவர் கோன்; விடம் உண்ட கண்டன்; உரித்த கரிஉரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே- எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டு கொண்ட, தரித்த உமையவளோடு, நெய்த்தானத்து இருந்தவனே.