பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்தன்னுளே வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு, நான், துஞ்சும் போழ்து, நின் நாமத் திரு எழுத்து- அஞ்சும் தோன்ற, அருளும் ஐயாறரே.