பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நினைக்கும் நெஞ்சின் உள்ளார்; நெடு மா மதில்- அனைத்தும் ஒள் அழல்வாய் எரியூட்டினார்; பனைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர் அனைத்துவாய்தலுள் ஆரும் ஐயாறரே.