பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பங்கு அ(ம்)ம்மாலைக் குழலி, ஓர் பால்நிறக் கங்கை, மாலையர் காதன்மை செய்தவர் மங்கை, மாலை மதியமும், கண்ணியும், அங்கமாலையும், சூடும் ஐயாறரே.