பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பரியர்; நுண்ணியர்; பார்த்தற்கு அரியவர்; அரிய பாடலர்; ஆடலர்; அன்றியும் கரிய கண்டத்தர்; காட்சி பிறர்க்கு எலாம் அரியர்; தொண்டர்க்கு எளியர்-ஐயாறரே.