பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி வானை ஆறு வளாயது காண்மினோ! நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன் அருள் தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே.