பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
விண்டவர் புரம்மூன்றும் வெண் நீறு எழக் கண்டவன், கடிது ஆகிய நஞ்சினை உண்டவன்(ன்), ஒளி ஆன நெய்த்தானனைத் தொண்டராய்த் தொழுவார் சுடர்வாணரே.