பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வலிந்த தோள் வலி வாள் அரக்கன்தனை நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார் புரிந்து கைந்நரம்போடு இசை பாடலும் பரிந்தனை, பணிவார் வினை பாறுமே.