திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

இயல்பு ஆய ஈசனை, எந்தைதந்தை, என் சிந்தை
மேவி உறைகின்றானை,
முயல்வானை, மூர்த்தியை, தீர்த்தம் ஆன
தியம்பகன், திரிசூலத்து அனல் நகையன்
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலிக்
கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
மயல் ஆய மாயக் குரம்பை நீங்க வழி
வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

பொருள்

குரலிசை
காணொளி