பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
“வேத வேதியர், வேட நீதியர் ஓதுவார், விரி நீர் மிழலையுள் ஆதி வீழி கொண்டீர்; அடியேற்கும் அருளுக!” என்று நாதகீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன்தொண்டன்நல்-தமிழ் பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே.