திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிவ யோகம் ஆவது சித்த சித்து என்று
தவ யோகத்து உள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகம் சாராது அவன் பதி போக
நவ யோக நந்தி நமக்கு அளித்தானே.

பொருள்

குரலிசை
காணொளி