திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெற்றார் உலகில் பிரியாப் பெரு நெறி
பெற்றார் உலகில் பிறவாப் பெரும் பயன்
பெற்றார் அம் மன்றில் பிரியாப் பெரும் பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

பொருள்

குரலிசை
காணொளி