| இறைவன்பெயர் | : | முக்தபுரீசுவரர் ,திருப்பயற்றுநாதர் |
| இறைவிபெயர் | : | நேத்ராம்பிகை ,காவியங்கண்ணி |
| தீர்த்தம் | : | கருணா தீர்த்தம் |
| தல விருட்சம் | : | சிலந்தி மரம் இம்மரத்தின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிலந்தி பூச்சி வடிவில் இருக்கும் ), |
திருப்பயற்றூர் (அருள்மிகு முக்தபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு முக்தபுரீசுவரர் திருக்கோயில் ,திருப்பயந்தங்குடி ,அஞ்சல் ,வழி,கண்காளாஞ்சேரி எஸ் ஓ ,நானிலம் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் . , , Tamil Nadu,
India - 609 701
அருகமையில்:
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு
உவந்திட்டு அங்கு உமை ஓர் பாகம்
“நங்களுக்கு அருளது” என்று நால்மறை ஓதுவார்கள்
பார்த்தனுக்கு அருளும் வைத்தார்; பாம்பு அரை
மூவகை மூவர்போலும்; முற்று மா நெற்றிக்கண்ணர்
ஞாயிறுஆய், நமனும் ஆகி, வருணனாய்,
ஆவி ஆய், அவியும் ஆகி, அருக்கம்
தந்தையாய், தாயும் ஆகி, தரணி ஆய்,