பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஞாயிறுஆய், நமனும் ஆகி, வருணனாய், சோமன் ஆகி, தீ அறா நிருதி வாயுத் திப்பி(ய) ஈசானன் ஆகி, பேய் அறாக் காட்டில் ஆடும் பிஞ்ஞகன், எந்தை பெம்மான், தீ அறாக் கையர் போலும்-திருப் பயற்றூரனாரே.