பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தந்தையாய், தாயும் ஆகி, தரணி ஆய், தரணி உள்ளார்க்கு எந்தையும் என்ன நின்ற ஏழ் உலகு உடனும் ஆகி, “எந்தை! எம்பிரானே!” என்று என்று உள்குவார் உள்ளத்து என்றும் சிந்தையும் சிவமும் ஆவார்- திருப் பயற்றூரனாரே.