பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மூர்த்தி தன் மலையின் மீது போகாதா, முனிந்து நோக்கி, பார்த்துத் தான் பூமி மேலால் பாய்ந்து, உடன் மலையைப் பற்றி, ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்சத் தேத்தெத்தா என்னக் கேட்டார்-திருப் பயற்றூரனாரே.