பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மூவகை மூவர்போலும்; முற்று மா நெற்றிக்கண்ணர் நா வகை நாவர்போலும்; நால்மறை ஞானம் எல்லாம் ஆ வகை ஆவர்போலும்; ஆதிரைநாளர் போலும்; தேவர்கள் தேவர் போலும்-திருப் பயற்றூரனாரே.