| இறைவன்பெயர் | : | உத்ராபதிசுவரர்,ஆத்திவனநாதர் ,மந்த்ரபுரீசுவரர்,பிரம்மபுரீசுவரர் ,பாசுகரபுரீசுவரர் |
| இறைவிபெயர் | : | சூளிகாம்பாள் (குழலம்மை ) |
| தீர்த்தம் | : | சத்ய தீர்த்தம் ,சூர்ய தீர்த்தம் ,சந்திர தீர்த்தம் ,அக்னிதீர்த்தம் ,இந்திரதீர்த்தம்,எம தீர்த்தம் ,வருண தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,சீராள தீர்த்தம் என்பன ஆகும் |
| தல விருட்சம் | : | ஆத்தி |
திருச்செங்காட்டங்குடி (அருள்மிகு உத்ராபதிசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு உத்ராபதிசுவரர் திருக்கோயில் , திருச்செங்காட்டங்குடி ,-திருக்கண்ணபுரம் ,அஞ்சல் நாகப்பட்டினம் வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 704
அருகமையில்:
வரந்தையான், சோபுரத்தான், மந்திரத்தான், தந்திரத்தான், கிரந்தையான்,
தொங்கலும் கமழ்சாந்தும் அகில் புகையும் தொண்டர்
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று
நுண்ணியான், மிகப் பெரியான், நோய் உளார்
மையின் ஆர் மலர் நெடுங்கண் மலைமகள்
தோடு உடையான், குழை உடையான், அரக்கன்தன்
செடி நுகரும் சமணர்களும், சீவரத்த சாக்கியரும்
கறை இலங்கு மலர்க்குவளை கண் காட்டக்
பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்! பயப்பு
குட்டத்தும், குழிக் கரையும், குளிர்
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து, அகன்
குறைக் கொண்டார் இடர் தீர்த்தல் கடன்
கரு அடிய பசுங் கால் வெண்குருகே!
திருநாவுக்கரசர் (அப்பர்) :பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை,
கந்த மலர்க் கொன்றை அணி சடையான்
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன் தன்னை,
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான்
எத்திக்கும் ஆய் நின்ற இறைவன் தன்னை;