| இறைவன்பெயர் | : | மாணிக்கவண்ணர்,இரத்தினகிரீசுவரர் |
| இறைவிபெயர் | : | வண்டுவார்குழலி ,ஆமோதாள நாயகி , |
| தீர்த்தம் | : | இலக்குமி தீர்த்தம் அல்லது மாணிக்க தீர்த்தம் . |
| தல விருட்சம் | : | (மருகல் எண்ணும் ஒருவகை வாழை) வாழை |
திருமருகல் (அருள்மிகு இரத்தினகிரீசுவரர் தியுகோயில் )
அருள்மிகு இரத்தினகிரீசுவரர் தியுகோயில், திருமருகல் அஞ்சல் ,நானிலம் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 609 702
அருகமையில்:
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர்
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர்,
பாடல் முழவும் விழவும் ஓவாப் பல்
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன்
அந்தமும் ஆதியும், நான்முகனும் அரவு அணையானும்,
நாலும் குலைக் கமுகு ஓங்கு காழி
சடையாய்! எனுமால்; "சரண் நீ!" எனுமால்;
சிந்தாய்! எனுமால்; "சிவனே!" எனுமால்; "முந்தாய்!"
ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம் பலி
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன மணி
பலரும் பரவப்படுவாய்! சடைமேல் மலரும் பிறை
வழுவாள்; "பெருமான்கழல் வாழ்க!" எனா எழுவாள்;
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப, துலங்க
எரி ஆர் சடையும், அடியும், இருவர்
அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்
வயஞானம் வல்லார் மருகல் பெருமான் உயர்
திருநாவுக்கரசர் (அப்பர்) :பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல்
பாடம் கொள் பனுவல்-திறம் கற்றுப் போய்,
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம்
ஓது பைங்கிளிக்கு ஒண் பால் அமுது
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன்;
சங்கு சோர, கலையும் சரியவே, மங்கைதான்,
காட்சி பெற்றிலள் ஆகிலும், காதலே மீட்சி
நீடு நெஞ்சுள் நினைந்து, கண் நீர்