| இறைவன்பெயர் | : | ஏடகநடேசுவரர் |
| இறைவிபெயர் | : | ஏலவார்குழலி ,சுகந்த குந்தளாம்பிகை , |
| தீர்த்தம் | : | பிரம்ம தீர்த்தம் |
| தல விருட்சம் | : | வில்வம் |
திருவேடகம் (அருள்மிகு ஏடகநடேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ஏடகநடேசுவரர் திருக்கோயில் ,திருவேடகம் அஞ்சல் ,மதுரை மாவட்டம் , , Tamil Nadu,
India - 624 234
அருகமையில்:
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்,
கொடி நெடுமாளிகை, கோபுரம், குளிர்மதி வடிவு
குண்டலம் திகழ்தரு காது உடைக் குழகனை
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில்
பொய்கையின் பொழில் உறு புதுமலர்த் தென்றல்
தடவரை எடுத்தவன் தருக்கு இற, தோள்
பொன்னும், மா மணிகளும், பொருதிரைச்