பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும் கோலம் ஆர்தரு விடைக் குழகனார் உறைவு இடம் சால(ம்) மாதவிகளும், சந்தனம், சண்பகம், சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம், செல்வமே.