பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
தடவரை எடுத்தவன் தருக்கு இற, தோள் அடர் பட, விரல் ஊன்றியே, பரிந்து அவற்கு அருள் செய்தான்; மடவரல், எருக்கொடு, வன்னியும், மத்தமும், இடம் உடைச் சடையினன்-ஏடகத்து இறைவனே.