பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கோடு, சந்தனம், அகில், கொண்டு இழி வைகை நீர் ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை, நாடு தென்புகலியுள் ஞானசம்பந்தன பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.