பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பொன்னும், மா மணிகளும், பொருதிரைச் சந்து அகில் தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவு உற; அன்னம் ஆம் அயனும், மால், அடி முடி தேடியும் இன்ன ஆறு என ஒணான்-ஏடகத்து ஒருவனே.