பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட, கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன்; பெரியவன்; பெண்ணினோடு ஆண் அலி ஆகிய எரியவன்; உறைவு இடம் ஏடகக் கோயிலே.