பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கொடி நெடுமாளிகை, கோபுரம், குளிர்மதி வடிவு உற அமைதர, மருவிய ஏடகத்து அடிகளை அடி பணிந்து அரற்றுமின், அன்பினால்! இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே.