பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பொய்கையின் பொழில் உறு புதுமலர்த் தென்றல் ஆர் வைகையின் வடகரை மருவிய ஏடகத்து ஐயனை அடி பணிந்து, அரற்றுமின்! அடர்தரும் வெய்ய வன்பிணி கெட, வீடு எளிது ஆகுமே.