பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
குண்டிகைக் கையினர், குணம் இலாத் தேரர்கள் பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர் வண்டு இரைக்கும் மலர்க்கொன்றையும் வன்னியும் இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே.