பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
குண்டலம் திகழ்தரு காது உடைக் குழகனை வண்டு அலம்பும் மலர்க்கொன்றை, வான்மதி, அணி செண்டு அலம்பும் விடைச் சேடன்-ஊர் ஏடகம் கண்டு கைதொழுதலும், கவலை நோய் கழலுமே.