இறைவன்பெயர் | : | வீரட்டேசுவரர |
இறைவிபெயர் | : | ஞானாம்பிகை |
தீர்த்தம் | : | சூல தீர்த்தம் |
தல விருட்சம் | : | கடுக்கா |
திருக்குறுக்கை
அருள்மிகு ,வீரட்டேசுவரர் திருக்கோயில் ,கொருக்கை ,நீடூர் அஞ்சல் ,-வழி நீடூர் ,மையிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 203
அருகமையில்:
ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார், அடி
நீற்றினை நிறையப் பூசி, நித்தலும்
சிலந்தியும் ஆனைக்காவில்-திரு நிழல் பந்தர் செய்து
காப்பது ஓர் வில்லும் அம்பும், கையது
நிறை மறைக் காடு தன்னில் நீண்டு
எடுத்தனன் எழில் கயி(ல்)லை இலங்கையர் மன்னன்