பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில் சந்தியில் ஆன சமாதியில் கூடிடும் அந்தம் இலாத அறிவின் அரும் பொருள் சுந்தரச் சோதியும் தோன்றிடும் தானே.