பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மூலத்து மேல் அது முச்சதுரத்து காலத் திசையில் கலக்கின்ற சந்தினில் மேலைப் பிறையினில் நெற்றி நேர் நின்ற கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.