பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மண்டலம் ஐந்து வரைகளும் ஈர் ஆறு கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறு எண்மர் கண்டிட நிற்கும் கருத்து நடு ஆக உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.