பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம் சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில் சமாதி தான் இல்லை தான் அவன் ஆகில் சமாதியில் எட்டுஎட்டுச் சித்தியும் எய்துமே.