திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தானா அமைந்த அம் முப்புரம் தன் இடைத்
தான் ஆன மூ உரு ஓர் உருத் தன்மையள்
தான் ஆன பொன் செம்மை வெண் நிறத்தாள் கல்வி
தான் ஆன போகமும் முத்தியும் நல்குமே.

பொருள்

குரலிசை
காணொளி