திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேதாதி ஈர் எட்டும் ஆகிய மெல் இயல்
வேத ஆதி நூலின் விளங்கும் பரா பரை
ஆதாரம் ஆகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்ல அருளாலே.

பொருள்

குரலிசை
காணொளி