திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம் செயும் தூய்நெறித் தோகை
கலை பல வென்றிடும் கன்னி என் உள்ளம்
நிலை பெற இங்கே நிறைந்து நின்றாளே.

பொருள்

குரலிசை
காணொளி