திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உணர்ந்து உடனே நிற்கும் உள் ஒளி ஆகி
மணம் கமழ் பூங் குழலாள் மங்கையும் தானும்
புணர்ந்து உடனே நிற்கும் போதரும் காலைக்
கணிந்து எழுவார்க்குக் கதி அளிப்பாளே.

பொருள்

குரலிசை
காணொளி