திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாள் அணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வார் அணி கொங்கை மலர்க் கன்னல் வாளி வில்
ஏர் அணி அங்குச பாசம் எழில் முடி
கார் அணி மா மணிக் குண்டலக் காதிக்கே.

பொருள்

குரலிசை
காணொளி