பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பேசப்பட்டேன் நின் அடியாரில்; திருநீறே பூசப்பட்டேன்; பூதலரால், உன் அடியான் என்று, ஏசப்பட்டேன்; இனிப் படுகின்றது அமையாதால்; ஆசைப்பட்டேன்; ஆட்பட்டேன்; உன் அடியேனே.