பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
அடியேன் அல்லேன் கொல்லோ? தான், எனை ஆட்கொண்டிலை கொல்லோ? அடியார் ஆனார் எல்லாரும் வந்து, உன் தாள் சேர்ந்தார்; செடி சேர் உடலம் இது, நீக்க மாட்டேன்; எங்கள் சிவலோகா! கடியேன் உன்னை, கண் ஆரக் காணும் ஆறு, காணேனே.