பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
அழுகேன், நின்பால் அன்பு ஆம் மனம் ஆய்; அழல் சேர்ந்த மெழுகே அன்னார், மின் ஆர், பொன் ஆர், கழல் கண்டு தொழுதே, உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே, பழுதே பிறந்தேன்; என் கொண்டு உன்னைப் பணிகேனே?