பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என் அன்பும் பொய்; ஆனால், வினையேன் அழுதால், உன்னைப் பெறலாமே? தேனே, அமுதே, கரும்பின் தெளிவே, தித்திக்கும் மானே, அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே.