பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பணிவார் பிணி தீர்த்தருளி, பழைய அடியார்க்கு உன் அணி ஆர் பாதம் கொடுத்தி; அதுவும் அரிது என்றால், திணி ஆர் மூங்கில் அனையேன், வினையைப் பொடி ஆக்கி, தணி ஆர் பாதம், வந்து, ஒல்லை தாராய்; பொய் தீர் மெய்யானே!