பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
தாராய், உடையாய்! அடியேற்கு உன் தாள் இணை அன்பு; போரா உலகம் புக்கார் அடியார்; புறமே போந்தேன் யான்; ஊர் ஆ மிலைக்க, குருட்டு ஆ மிலைத்தாங்கு, உன் தாள் இணை அன்புக்கு ஆரா அடியேன், அயலே மயல்கொண்டு, அழுகேனே.