பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வம்பு ஆர் குன்றம், நீடு உயர் சாரல், வளர் வேங்கைக் கொம்பு ஆர் சோலைக் கோல வண்டு யாழ்செய் குற்றாலம் அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான், அலர்கொன்றை நம்பான், மேய நன்நகர்போலும்; நமரங்காள்!